சனி, 12 அக்டோபர், 2019

கவிதைச் சாரல் - சித்தன்: மீட்டெடுப்போம்

அறுவடைமுடிந்தது
ரேசன் கடையில்
விவசாயி  

மலருக்கும்
முடிதிருத்தம்
வண்ணத்துப்பூச்சி   

சாதிக்கலவரம்
மடிந்தது
தமிழ்ச்சாதி.
   -- அய்யாறு.ச.புகழேந்தி
9443736480    

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக